A S T R A ' 2 6

Loading

பட்டிமன்றம் – சொற்போர்
விளக்கம்
  • ஆன்றோரும் சான்றோரும் நிறைந்த அவையில் அழகுத்தமிழில் ஆழ்ந்த இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த தலைப்புகளில், இரு பிரிவினரிடையே நடக்கும் இதமான சொற்போரே பட்டிமன்றம்.
  • தலைப்பு சார்ந்து வாதிடுதலே பட்டிமன்றத்தின் தலையாய நோக்கம்.
  • தலைப்பைச் சார்ந்தும் ஆதரித்தும் தலைப்பின் மையக்கருத்தை மறுதலித்தும் எவ்வித தளர்வுமின்றி தன் தலைப்பு சார்ந்து வாதிடுதலே சிறந்த பட்டிமன்றம்.
  • நலம் பயக்கும் நகைச்சுவையும் நளினமான ஏளனமும் கலந்து வாதிடும் சொல்லாடலாகிய பட்டிமன்றம் இருகரம் கூப்பி இனிதே வரவேற்கப்படுகிறது.
 
தலைப்பு
  • விரைவில் அறிவிக்கப்படும்

விதிகள்
  • ஒருமுதன்மைஅணிக்கு 1 குழு
  • ஒவ்வொரு குழுவிலிருந்தும் நான்கு நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
  • ஒவ்வொரு நபருக்கும் மூன்று (3) நிமிடங்கள் மட்டுமே வாதிட அனுமதி வழங்கப்படும்.
  • பங்கேற்பாளர்கள் தங்களுக்கு உரிய நேரத்திற்குள் வாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

தலைப்பு:

  • விரைவில் அறிவிக்கப்படும்

விதிகள்:

  • ஒரு முதன்மை அணிக்கு 1 குழு
  • ஒவ்வொரு குழுவிலிருந்தும் 10 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
  • பங்கேற்பாளர்கள் தங்களுக்கு உரிய நேரத்திற்குள் வாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.